Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி எல்லாம் செய்து இனி வீட்டில் இருக்க முடியாது என வெளியேறியவர் மதுமிதா.

இவரை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பார்த்தால் காலை வந்த புரொமோவில் கண்டிப்பாக எலிமினேஷன் உள்ளது என்று கமல்ஹாசன் அவர்கள் கூறுகிறார்.

16 பேர் கொண்ட வீட்டில் இப்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இன்னும் புதிதாக 2, 3 பேர் பிக்பாஸ் வீட்டில் நுழையலாம் என்கின்றனர்.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.