Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வனிதா வந்ததே இதுக்குத்தானாம்- செம காமெடியா இருக்கே என சிரித்த மக்கள்

பிக்பாஸ் வீட்டில் பஜாரி போல் நடந்தவர் நடிகை வனிதா. நிகழ்ச்சியின் நடுவில் பெண் கடத்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாம் அவர் மீது வந்தது.

சில காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் மீண்டும் ஸ்பெஷல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இப்போது வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீர்கள் என வனிதாவை பார்த்து கேட்க, அதற்கு அவர் மக்கள் என்னை மிஸ் செய்ததால் வந்தேன் என கூறுகிறார்.

அதைக்கேட்டதும் அங்கிருந்த மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.