Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மதுமிதா தற்கொலை குறித்து சாக்ஷி போட்ட கோபமாக டுவிட்

பிக்பாஸ் வீட்டில் தானாகவே முன்வந்து வீட்டைவிட்டு வெளியேறியவர் மதுமிதா. அதற்காக அவர் கையை எல்லாம் அறுத்துக் கொண்டார், இது பார்ப்போருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எல்லோரும் மதுமிதா வெளியேறியது குறித்து பேசி வரும் நிலையில் இதற்கு முன் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி, மது குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார்.

அதில், தைரியமாக இருங்கள் மது, மற்றவர்களின் உணர்ச்சியை ஆண்கள் கிண்டல் செய்வது சரியல்ல, இதை தொலைக்காட்சி கண்டிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.