Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆகஸ்ட் மாதம் மட்டும் இத்தனை புதிய சீரியல்களா?- ரசிகர்களே இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

படங்கள் பார்ப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் தான் ரசிகர்களிடம் பிரபலம். அப்படி பல சீரியல்கள் வெற்றி பெற்றுள்ளது, அதில் நடித்தவர்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் அமைந்திருக்கிறது.

மக்களின் ஆதரவு வருவதால் அதிக சீரியல்கள் வருகின்றன. அப்படி இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 புதிய சீரியல்கள் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் ஆரம்பமாகிறது.

இந்த விஷயம் பலருக்கு தெரிந்திருக்கும், சீரியல் என்னென்ன வருகிறது என்று தெரியாத ரசிகர்களுக்கு ஒரு குட்டி விவரம் இதோ,

  • ரன்- சன்
  • தேன்மொழி பி.ஏ- விஜய்
  • பூவே செம்பூவே- கலைஞர்
  • டும் டும் டும்- கலைஞர்