Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. கட்டிப்பிடித்து கதறி அழுத லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். தன்னுடைய கையை அவர் வெட்டிக்கொண்டதால் அவரை எலிமினேட் செய்துவிட்டனர்.

ஆனாலும் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக கமல் கூறியிருந்தார். இன்றைய எபிசோடில் நடிகை அபிராமி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

அபிராமி உடன் மிகவும் நெருக்கமாக இருந்த லாஸ்லியா இதை தாங்க முடியாமல் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.