Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல! சேரனை சந்தேகப்படும் கவீன்

பிக்பாஸில் அப்பா- மகளாக வாழ்ந்து வருபவர்கள் சேரன்- லொஸ்லியா. இவர்களது பாசத்தில் விரிசல்கள் விழுந்தாலும் பிறகு எப்படியோ ஒன்று கூடி விடுகின்றனர்.

அது போல தான் நேற்றைய எபிசோட்டிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்தனர். ஆனால் சேரன் நடிக்கிறாரோ என்று கவீன் உள்பட பார்வையாளர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் லொஸ்லியாவை கவீன் அடிக்கடி எச்சரித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடு முடியும் தருவாயில், லொஸ்லியாவிடம் வழுக்கட்டாயமாக பேசுகிறார் சேரன். பிறகு சேரன் சென்றதும், இந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை என கவீன் கூறுகிறார். இதனால் அவர் சேரனை சந்திக்கிறார் என்பது தெளிவாகிறது.