Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்பிக்கை துரோகம் செய்த லாஸ்லியா, படு ஏமாற்றம்- வெறுப்பை காட்டும் மக்கள்

பிக்பாஸ் வீட்டில் மக்களின் ஆசை பெண்ணாக இருந்தவர் லாஸ்லியா. இவரின் சில செய்கைகளால் நாளுக்கு நாள் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிறார்.

சேரன்-லாஸ்லியா உறவின் பிரச்சனை குறித்து நேற்று கமல்ஹாசனும் பேசியிருந்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நான் எந்த நேரத்திலும் உங்களை நாமினேட் செய்ய மாட்டேன் என சேரனிடம் லாஸ்லியா கூறியுள்ளார், அதை அவரும் நம்பியுள்ளார்.

ஆனால் இன்று காலை வந்த புதிய புரொமோவில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா, இதனால் ரசிகர்கள் ஏன் பொய் சொல்லி இப்படி நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டும் என்று அவரை திட்டி வருகின்றனர் மக்கள்.