Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா! சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 57 நாட்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த சீசன் கடந்த 2 சீசன்களையும் விட வேகமாகவே அதிக வரவேற்பை பெற்றுவிட்டது.

BARC புள்ளி விவரத்தின் அடிப்படையில் சராசரியாக கடந்த 40 Episode களில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியை பார்த்துள்ளார்கள்.

வீட்டிற்குள் வந்ததில் இருந்து சிரித்து ஆடிப்பாடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த லாஸ்லியா அண்மைகாலமாக அழ தொடங்கிவிட்டார்.

சேரனுக்கும் இவருக்கு இடையில் இருந்த அப்பா, மகள் உறவில் சற்று விரிசல் வந்ததை தொடர்ந்து தற்போது நாமினேசனில் தன் பெயரை மகள் லொஸ்லியா சொல்லமாட்டார் என நினைத்த சேரனுக்கு ஏமாற்றும் கொடுக்கும் விதமாக அவரின் பெயரை சொல்லியுள்ளார் லாஸ்லியா.

ஏற்கனவே கடந்த முறை சேரன் தன்னை நாமினேட் செய்ததை கூறியும் இதில் எது சரி, எது தவறு என கவினிடம் கேட்டு அழுகிறார்.