Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சொன்ன விஷயத்தால் திடீரென கண்ணீர் விட்டு அழுது பேசிய தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் பல இடங்களில் மிகவும் கூலாக இருந்தவர் தர்ஷன். ஆரம்பத்தில் இருந்து அழகான விளையாட்டை ஆடி வருகிறார்.

பிக்பாஸ் தர்ஷனிடம் 50 நாள் ஆடிவிட்டது வீட்டில் இருந்த அனுபவம் குறித்து பகிர கூறுகிறார். உடனே தர்ஷன் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன், ஆனால் எனது பெற்றோர்கள் இதையெல்லாம் அனுபவிக்கவில்லை என மன வருத்தத்துடன் பேசுகிறார்.

இந்த புரொமோ பார்த்தவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக ஆகிவிட்டது.