Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவை மட்டும் காப்பாற்றிய பிக்பாஸ்! இந்தவார புதிய நாமினேஷன் லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் ரியாலிட்டிஷோவில் வாரம்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதற்கான நாமினேஷன் திங்கட்கிழமையான் இன்று வழக்கம்போல நடந்தது.

புதிதாக வந்துள்ள வனிதாவை யாரும் நாமினேட் செய்யக்கூடாது என பிக்பாஸ் கூறிவிட்டார். அது பலரும் அதிர்ச்சியாக இருந்தது.

போட்டியாளர்கள் பலரும் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோரை தான் நாமினேட் செய்தனர். இறுதியில் வாக்குகள் அடிப்படையில் கஸ்தூரி, சேரன், தர்ஷன், சாண்டி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு எதிராக பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை கீழே..

கஸ்தூரி - 6

சேரன் - 5

தர்ஷன் - 2

சாண்டி - 3