Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா? சின்ன வீடியோ இதோ

பிக்பாஸின் இந்த சீசனில் உள்ள காதல் ஜோடிகளில் பிரபலமானது லொஸ்லியா- கவீன் ஜோடி. கவீன் தான் முதலில் ஒருதலையாக காதலித்து வந்தாலும் இப்போது லொஸ்லியாவும் சிறிது சிறிதாக மனம் மாற துவங்கியுள்ளார்.

அதை தான் இன்றைய எபிசோடிலும் பார்க்க முடிந்தது. லொஸ்லியாவிடம், இப்போதே வீட்டைவிட்டு வெளியேற்றபடுகிறீர்கள். ஆனால் வீட்டில் உள்ள ஒரே ஒருவருடன் மட்டும் தான் பேச வேண்டும். யாருடன் பேசுவீர்கள் என பிக்பாஸ் கேட்டது.

அதற்கு லொஸ்லியா, கவீனிடம் தான். அவர் என்னிடம் உண்மையாக இருக்கிறார். அவர் பைனல் வரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன் வீடியோ...