Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன்! வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி

பிக்பாஸில் கடந்த சில நாட்களாக பிரபலமாகி வருகிறது பாய்ஸ் கேங்க். கவீன், சாண்டி, லொஸ்லியா, முகேன், தர்ஷன் என ஐவர் உள்ள இந்த கேங்க் எப்போதும் தனியாக சுற்றி வருகின்றனர்.

இது இந்த ஐவரை தவிர மற்ற போட்டியாளர்களுக்கு குடைச்சலை கொடுக்கிறது. குறிப்பாக சேரன், வனிதா, கஸ்தூரியை இவர்கள் மதிப்பதே இல்லை. அவ்வபோது இவர்களை அந்த கேங்க் கலாய்த்தும் விடுகின்றனர்.

இதனால் இந்த கேங்கை பிரிக்க இந்த மூவரும் தனியாக மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர். அந்த காட்சி தான் இது...