Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சத்துணவு ஆயா, சாண்டி செய்த குறும்பு- என்னடா இது?

கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் காதல், சண்டை, அழுகை என தான் இருந்து வருகிறது. போட்டிகள் குறைந்து கொஞ்சம் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சலிப்பை தான் கொடுத்தது.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் கஸ்தூரி டீச்சராக வர, மற்றவர்கள் பள்ளி உடையில் கலக்குகிறார்கள்.

கஸ்தூரியை பார்த்து சாண்டி சத்துணர்வு ஆயா என்று எல்லாம் கலாய்க்கிறார். ஷெரின், தர்ஷன் கையை கடிக்கிறார், இதை பார்க்கும் போது நிகழ்ச்சி காமெடியாக இருக்கும் என்பது தெரிகிறது.