Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா?- கசிந்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறை ஒன்று உள்ளது. அதில் இருப்பவர் பிக்பாஸ் வீட்டில் யார் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த சீசனில் யார் அந்த அறைக்கு செல்வார் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த வார நாமினேஷனில் சேரன், சாண்டி, தர்ஷன், கஸ்தூரி என நான்கு பேர் உள்ளனர்.

இவர்களில் வெளியேறும் ஒருவர் சீக்ரெட் அறைக்கு செல்வார் என்கின்றனர், அது கண்டிப்பாக கஸ்தூரி என்றும் கூறப்படுகிறது.

இந்த விஷயங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.