Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை முயற்சி செய்துகொண்ட மதுமிதாவின் தற்போதைய பரிதாப நிலை- நேரில் பார்த்த டேனியல் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற தற்கொலை முயற்சி செய்தவர் மதுமிதா. அவர் செய்த அந்த காரியத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். ஆனால் மதுமிதா இன்னும் நிகழ்ச்சி தாக்கத்தில் இருந்து வெளியே வந்தது போல் தெரியவில்லை.

கையை அறுத்தக் கொண்ட மதுமிதாவை நேரில் சென்று பார்த்துள்ளார் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனியல். அவர் ஒரு பேட்டியில், மதுமிதா நன்றாக தான் உள்ளார், ஆனால் அவர் கையில் இருக்கும் காயத்தால் கஷ்டப்படுகிறார், வலி அதிகமாக உள்ளது.

அவரால் சரியாக தூங்க கூட முடியவில்லை என்று கூறியுள்ளார்.