Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா?- அவரே சொன்ன பதில்

பரபரப்பாக என்ன விஷயம் மக்களிடம் பேசப்படுகிறதோ, பிக்பாஸ் குறித்து அதிகம் பேசப்படுகிறது.

இளம் போட்டியாளர்களுக்குள் சண்டை வந்தது போக இப்போது கஸ்தூரி-வனிதா என்ற பெரிய நடிகைகளுக்குள் பிரச்சனை வந்துவிட்டது.

எப்படி போய் முடிய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் காமெடி நடிகர் சதீஷை பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறீர்களா என்று கேட்க அதற்கு அவர் இல்லை ஆசிரமம் ஆரம்பிக்க இருக்கிறேன் என காமெடியாக பதில் டுவிட் போட்டுள்ளார்.