Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்க நிறுத்துங்க, சண்டைக்கு போன வனிதா- கஸ்தூரியில் நிலைமை

பிக்பாஸ் வீட்டில் இவர் சென்றால் கண்டிப்பாக பிரச்சனைகள் வரும் என்று பார்த்தது கஸ்தூரியை தான். ஆனால் அவரோ வாய் பேசாத பூச்சி போல வீட்டில் இருந்து வருகிறார்.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா நீங்கள் நிறுத்துங்கள், கேலி கேலி செய்தது தான் என கஸ்தூரியிடம் கடும் சண்டையில் ஈடுபடுகிறார்.

ஆனால் அவரோ எதுவும் பேச முடியாமல் பரிதாபமாக போய் உட்கார்ந்து விடுகிறார்.