Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரி சொன்ன ஒரு வார்த்தை.. பொங்கி எழுந்த வனிதா

பிக்பாஸ் வீட்டில் இன்று ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஸ்கூல் மாணவர்கள் போல உடை அணிந்து பள்ளிக்கு அனுப்பவேண்டும் என கூறப்பட்டது. கஸ்தூரி ஆசிரியராகவும், சேரன் தலைமை ஆசிரியராகவும் இருக்கவேண்டும் எனவும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பாடம் எடுக்கும்போது கஸ்தூரி வாத்து ரைம்ஸ் சொல்லிக்கொடுத்தார். அப்போது வனிதாவை பாட அழைக்கும்போது 'வாத்து.. வாத்து..' என இரண்டு முறை கூறினார்.

வாத்து என தன்னை பார்த்து கூறிவிட்டார் என வனிதா சண்டை போட ஆரம்பித்துவிட்டார். "நான் குண்டாக இருப்பதாக கேலி செய்கிறாயா" என வனிதா கத்தினார்.