Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை!

பிக்பாஸில் அப்பா மகளாக வாழ்ந்து வருபவர்கள் சேரன், லொஸ்லியா. இவர்களுக்கு இடையில் அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் மீண்டும் இணைந்துவிடுகின்றனர்.

அப்படிதான் ஒரு வாரமாக பிரிந்த இருந்த இவர்கள் கடந்த முறை கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்த போது மீண்டும் இணைந்தனர். இதனால் லொஸ்லியா எப்படியோ சேரனை எலிமினேட்டிற்கு நாமினேட் செய்யமாட்டார் என்று சேரன் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் லொஸ்லியா கவீனின் பேச்சை கேட்டு சேரனை நாமினேட் செய்து துரோகம் செய்தார். இருந்தாலும் சேரன் பெருந்தன்மையாக அவரை அப்போதே மன்னித்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இன்றைய எபிசோடிலும் ஸ்கூல் டாஸ்க்கின் போது லொஸ்லியா தான் Best Performer என்று கூறியுள்ளார். ஆனால் இன்னமும் லொஸ்லியா கவீனின் பேச்சை கேட்டு அந்த க்ரூப்பினுடனேயே சுற்றி வருகிறார்.