Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்போவே அப்படி.. ஐந்தாம் வகுப்பில் லவ் லெட்டர் எழுதிய கவின்! பின்பு நடந்தது இதுதானாம்

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதற்காக அவரை தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுடைய பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது.

அப்போது பேசிய கவின் தன்னுடைய ஐந்தாம் வகுப்பு காதல் பற்றி பேசியுள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது லவ் லெட்டர் எழுதி ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டாராம். மறுநாள் காலை வழக்கம்போல கிளாஸுக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அந்த லவ் லெட்டர் பற்றி பெண் டீச்சரிடம் புகார் கூறி இவரை அடித்து துவைத்துவிட்டார்களாம்.