Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பள்ளி சீருடையில் செம்ம அழகாக பாடி கொண்டே நடனமாடிய பிக்பாஸ் லொஸ்லியா! வீடியோ இதோ

பிக்பாஸ் ரசிகர்கள் பெரும்பாலானோரின் கனவுக்கன்னியாக இருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவருக்கு பிக்பாஸால் தமிழகத்திலும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இவர்கள் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டினுள் என்ன செய்தாலும் உடனே ட்ரெண்ட்டாக்கி விடுகின்றனர். அந்த வகையில், நேற்றைய எபிசோடில் பள்ளி சீருடையை உடுத்தியிருந்த லொஸ்லியாவின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைவிட இந்த சீருடையில் ரைம்ஸ் ஒன்றை தமிழில் பாடி கொண்டே நடனமாடியிருக்கும் வீடியோவை வைரலாக பரவவிட்டு வருகின்றனர்.