Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்ன யாரு கேட்டா, **** போ.. இன்றும் தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரம்பித்த பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது கஸ்தூரி வனிதாவை வாத்து என கூறிவிட்டார் என நேற்று பெரிய அளவில் சண்டை போட்டார்.

அதன் பிறகு கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் அது பற்றிய சண்டை இன்றும் தொடர்ந்தது.

நேற்று நடந்த விஷயம் பற்றி பேச வனிதாவிடம் கஸ்தூரி சென்றார், ஆனால் அவரோ அவரை தூக்கி எரிந்து பேசியதால் கோபமான கஸ்தூரி "உன்ன யாரு கேட்டா, மூடிட்டு போ.. னு சொல்றீங்க . இனிமே பேச வந்தால் கேளுங்க" என கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டார்.