Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவீன் விஷயத்தில் தர்ஷனிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட சேரன்! இதெல்லாம் தேவையா

பிக்பாஸில் கவீன்- லொஸ்லியா இடையே காதல் தீ ஒன்று உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். முதலில் கவீன் தான் ஒரு தலையாக காதலித்து வந்தாலும், இப்போது லொஸ்லியாவும் சிறிது மனம் மாறி வருகிறார்.

ஆனால் இந்த காதல் லொஸ்லியாவின் பிக்பாஸ் அப்பாவாக உள்ள சேரனுக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. இதனால் லொஸ்லியாவிடம் இருந்து கவீனை பிரிக்க அவ்வப்போது முயற்சி செய்துவாறே உள்ளார்.

அப்படிதான் இன்றைய நிகழ்ச்சியிலும் கவீனை நேரடியாக சீண்டாமல், தர்ஷனிடம், லொஸ்லியாவிடம் பேசுவதை கவின் குறைத்துக் கொள்ளும் படி கூறவாயாக என்றார். அதற்கு தர்ஷனோ, அது தங்களுடைய விவகாரம். தான் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.