Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் கவினிடம் காதலில் சிக்கினாரா லாஸ்லியா?- வீடியோவில் அவர் கூறியதை கேளுங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் காதல் வராமல் இல்லவே இல்லை. முதல் சீசனில் இருந்து 3வது சீசன் வரை காதல் சம்பவங்கள் நடந்துவிட்டது.

இதில் ஆரம்பத்தில் கவின்-லாஸ்லியா இருவருக்குள்ளும் காதல் ஏற்பட பின் அதெல்லாம் இல்லை என்றனர். இந்த நிலையில் லாஸ்லியா கவினை பார்த்து எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் இப்போது அதிகம் பிடிக்கும் என்று அவரை பற்றி மிகவும் பெருமையாக பேசுகிறார்.

இதை கேட்ட மக்கள் இதென்ன மீண்டும் காதலா என்று யோசிக்கின்றனர்.