Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின் உடன் காதல்! ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 60 நாட்களை எட்டிவிட்டது. இதில் அண்மையில் எதிர்பாராதது என்னென்னவோ நடைபெற்று விட்டது.

நன்றாக இருந்த மதுமிதா தற்கொலை முயற்சி செய்து கொண்டது? அபிராமி வெளியே சென்றது? வனிதா மீண்டும் போட்டியாளராக அறிவிக்கப்பட்டது என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே வேளையில் கவினுடன் லொஸ்லியாவுக்கு காதலா என்ற நிலை நீண்ட நாட்களாக ரகசியமாக இருந்து வருகிறது. தற்போது சேரன் இவ்விசயத்தில் லாஸ்லியவிடம் நேரடியாக கேட்கிறார்.

அதற்கு அவர் எங்கள் இருவருக்குமான உறவை பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையில்லை. வெளியே சென்றதும் அடுத்த லெவெலுக்கு கொண்டு செல்வதை பற்றி நினைப்பேன் என்பது போல லொஸ்லியா பேசுகிறார்.