Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவீனுடன் ஒரு பேச்சு, லொஸ்லியாவிடம் ஒரு பேச்சு! டைட்டிலுக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா சேரன்

பிக்பாஸில் ஆரம்பம் முதலே கவீன்- லொஸ்லியாவின் நெருக்கம் சேரனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவ்வப்போது இருவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கண்டித்துவரும் அவர், நேற்று தர்ஷனிடம், கவீனை லொஸ்லியாவிடம் பேசுவதை குறைத்து கொள்ள சொல்லுங்கள் என கூறி செம்ம பல்ப் வாங்கினார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், கவீனிடம் நேராக சென்று பேசிய சேரன், லொஸ்லியா என்கிட்ட பேசாதது பற்றி எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை என்றார்.

அதே லொஸ்லியாவிடம் சென்று பேசியபோது, நீ என்கிட்ட பேசலனு நைட் முழுக்க உக்காந்து வருத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.

இப்படி டைட்டிலுக்காக மாற்றி மாற்றி பேசுவதா? என சேரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.