Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்! என்ன சொன்னார் தெரியுமா

பிக்பாஸில் சாக்‌ஷி எலிமினேட் ஆன பிறகு கவீன்- லொஸ்லியா நெருக்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் எப்போதும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வர, பிக்பாஸில் லொஸ்லியாவின் அப்பாவாக உள்ள சேரன் கண்டிக்க தொடங்கினார்.

இதனால் சேரனுக்கும் கவீனுக்கும் முட்டி கொண்டது. அதுமட்டுமல்லாமல் கவீனுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதியதில் இருந்தே சேரனுடன் அவ்வளவாக செட்டாகவில்லை.

ஆனால் நேற்றைய எபிசோடில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து, பிக்பாஸில் சேரன் தான் Best Performer என பேசியுள்ளார். மேலும் நேற்று முன்தின எபிசோடில் நட்பு தான் முக்கியம் என்று சொன்ன தர்ஷனும் மெல்ல சேரன் பக்கம் மாறி வருகிறார்.

இதற்கெல்லாம் காரணம், நேற்றைய எபிசோடில் பாய்ஸ் கேங்கை பிரிப்பதற்காக ஆவதற்காக கவீனை புகழ்ந்து, நீ கெட்டவன் கிடையாது... நல்லவன் கூறி ஒரு பிளான் போட்டார், சேரன். அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.