Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருக்கும் தெரியாமல் பிக்பாஸில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்துள்ள அபிராமி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

ஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார். அதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர். அதுவும் அபிராமி வெளியேறிய போது முகேன் அவரது மெடலை ஒட்ட வைத்தெல்லாம் பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அபிராமி, பிக்பாஸ் வீட்டில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை திருட்டுத்தனமாக எடுத்துவந்ததாகவும் அதை சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் சில மணிநேரத்திலேயே நீக்கியுள்ளதாகவும் இணையத்தில் போட்டோ ஒன்று சுற்றி வருகிறது.

அபிராமி பதிவிட்டதாக கூறப்படும் இந்த உண்மை என்பதுபோல தான் உள்ளது. ஏனெனில் முகேன் அடிக்கடி அணியும் கால் சட்டை ஒன்றின் ஒரு பகுதி போல தான் உள்ளது இது.