Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போதெல்லாம் பரபரப்பாக ஓடுகிறது. நிகழ்ச்சியில் சண்டை, காதல் என எல்லா விஷயங்களை தாண்டி பிக்பாஸ் டாஸ்க் அதிகம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இன்று காலை வந்த புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு சாப்பாடு டாஸ்க் கொடுக்கிறார். அதில் சாண்டி மற்றும் தர்ஷன் இருவரும் போட்டி போடுகிறார்கள், இறுதியில் இருவரும் ஒரே மாதிரி சாப்பிட்டுள்ளனர்.

இதை சேரன் அவர்கள் குறிப்பிட சாண்டி மறுபடியும் சாப்பிட சொல்லாதீர்கள் வாந்தி எடுத்து விடுவோம் என்று கூறுகிறார். டாஸ்க் பிறகு அவரின் முகம் மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது.