Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அபிராமி பெயரில் நடந்த மோசடி- கோபத்தில் அவர் போட்ட டுவிட்

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அபிராமி.

நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கிற்கு போய் பார்ப்பது, பிக்பாஸ் போட்டியாளர்களை நேரில் சந்திப்பது என பிஸியாக இருக்கிறார்.

அதேசமயம் நிகழ்ச்சி மற்றும் நேர்கொண்ட பார்வை படம் குறித்தும் பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஆனால் அவரது பெயரில் ஒரு சில பிக்பாஸ் பக்கத்தில் தான் பேட்டிகள் கொடுத்ததாக பொய்யாக தகவல்கள் பதிவு செய்கிறார்கள்.

அதை பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது, பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் அபிராமி.