Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ

பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது. முடிந்த இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சரண்யா துரதி.

இந்த சீரியலை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் ரன் என்ற சீரியலில் கமிட்டாகியுள்ளார். இந்த புதிய சீரியலில் படப்பிடிப்பு சரண்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க அதிக பீவர் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் கையில் ஊசி போட்டிருக்கும் நிலையில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

This is called , "இடுக்கண் வருங்கால் நகுக" moment!! 😊🤙 Down with high fever and been admitted in hospital. Monsoons are not just the season for ilayaraja songs and hot bajjis but also for these annoying fevers. So Y'all keep an eye on your health kanmanies ❤️🤗 Clicked by my aasan @kabeez_dir 😇

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on