Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்த மக்களுக்கு பிடித்த பிரபலம்- கிடைத்த பதவி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே நாமினேஷனில் வந்து கொண்டிருப்பவர் சேரன். எப்போதும் தன்னை நாமினேஷனில் சேர்த்து விடுகிறார்கள் என்று அவரே ஒரு கஸ்தூரியிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் சேரன் அவர்கள் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனை மற்ற போட்டியாளர்களே சந்தோஷமாக கூறுகின்றனர்.

சேரன் அவர்களுக்கும் அதில் பெரிய மகிழ்ச்சி எல்லோருக்கும் தனது நன்றியை கூறுகிறார்.