Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்! காப்பாற்றப்பட்டது யார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 10 வாரங்களை நெருங்கிவிட்டது. கடந்த 9 வது வாரத்தில் மதுமிதா விபரீதமாக எடுத்த முடிவால் வெளியேற்றப்பட்டார்.

பின் அந்த வாரம் அபிராமி வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் கஸ்தூரி, சேரன், சாண்டி, தர்ஷண் ஆகியோர் பெயர்கள் நாமினேசனில் இருக்கிறது.

இதில் சாண்டி மற்றும் தர்ஷணுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளதாம். அதே வேளையில் சேரனுடன் ஒப்பிடும் போது கஸ்தூரி மிகக்குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.