Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்! மொத்தமாக மாறிய வீடு

பிக்பாஸின் தற்போதைய சீசனில் வனிதாவை தொடர்ந்து பலர் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் மூத்த போட்டியாளர் சேரன் இதுவரை தலைவர் ஆனது இல்லை. ஆனால் அது தற்போது நிறைவேறியுள்ளது.

லக்சரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லொஸ்லியா ஆகியோரில் தலைவர் யார் என்பதை முடிவுசெய்யும் போட்டி நடத்தப்பட்டது. இதில் சேரன் அதிக ஹவுஸ்மேட்ஸின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார்.

நேற்று முன்தினம் வரை ஹவுஸ்மேட்ஸில் பாய்ஸ் கேங்கின் ஆதரவை பெறாமல் இருந்த சேரன், லொஸ்லியா- கவீன் காதல் விஷயத்தில் நேற்று நடத்திய உரையாடல்களில் சரியாக செயல்பட்டு அவர்களையும் ஈர்த்துள்ளார்.