Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரியை வெச்சி செய்யும் மொத்த பிக்பாஸ் வீடு! வீடியோவை பாருங்க புரியும்

பிக்பாஸில் 17வது போட்டியாளராக நுழைந்தவர் கஸ்தூரி. டுவிட்டரில் தனி அடையாளமாக பலரை கலாய்த்து சுற்றி வந்தவர், அங்கு வனிதாவிடம் சிக்கி தவித்து வருகிறார்.

தும்பினால் கூட சண்டை போடும் வனிதா மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீடே கஸ்தூரியை கிண்டலடிப்பதில் தான் குறியாக உள்ளது.

அவரும் திருப்பி எதாவது பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால் அமைதியாகவும் இணக்கமாகவுமே சென்றுவிடுகிறார். அப்படித்தான் இன்றைய நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது.