Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

7 வயதிலேயே பாய் பிரெண்ட்! தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்

பிக்பாஸ் வீட்டில் நண்பர்கள் என கூறிக்கொண்டு ஒன்றாக சுற்றி வருபவர்கள் கவீன், லொஸ்லியா.

ஆனால் வீட்டில் இருந்து வெளியே சென்றதும் கவீனுடனான நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஐடியா உள்ளது என லொஸ்லியா நேற்று முன்தின எபிசோடில் கூறியிருந்தார்.

இந்நிலையில் லொஸ்லியா கவீனிடம் தனது 7 வயதில் தன்னுடன் இருந்த முதல் பாய் பிரெண்ட் குறித்து பேசியுள்ளார். அவர் பேச பேச கவீனின் முகம் சுருங்க தொடங்கியது. அதையும் ரசித்தப்படியே தான் மேலும் கூறிக்கொண்டே இருந்தார், லொஸ்லியா.