Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் போட்டியாளர்கள் இதை இழந்துவிட்டார்கள்! ரவுண்டு கட்டப்போகும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 60 நாட்களை எட்டிவிட்டது. இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நாமினேசனில் சாண்டி, கவின், சேரன், கஸ்தூரி என நான்கு பேர் இருக்கிறார்கள். இதில் கஸ்தூரி தன் வெளியேறப்போகிறார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தனி படை இருக்கிறது. ஆனால் அதற்கு தலைமையேற்கும் உணர்வை அவர்கள் இழந்துவிட்டார்கள் என சொல்லும் கமல் அதை நோக்கி அவர்கள் செல்ல இன்று இவர் செய்யப்போவது என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்.