Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு பெரிய பொய்யை கூறியுள்ளாரா பிக்பாஸ் சாண்டி? ஆதாரத்துடன் நிரூபித்த நெட்டிசன்ஸ்

பிக்பாஸில் நேற்றைய நிகழ்ச்சியில் நடன மாஸ்டர் சாண்டி தனது பள்ளி கல்வி குறித்து சத்துணவு பிரச்சனையின் போது கூறினார்.

அப்போது தான் அரசு பள்ளியில் தான் படித்ததாக கூறியிருந்தார். இதனால் அவரது பயோ டேடாக்களை இணையத்தில் தேடிய நெட்டிசன்களுக்கு ஷாக்கான விஷயங்கள் சிக்கியுள்ளன.

அதாவது சாண்டி, அரசு பள்ளியில் எல்லாம் படிக்கவில்லை. அவர் படித்தது சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள St.காப்ரியல் மேனிலைப்பள்ளியில். இது உயர்தர வகுப்பை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் டான் பாஸ்கோ மிஷனுடன் இணைந்த பள்ளி என கூறப்படுகிறது.

இவ்வளவு பணக்கார பள்ளியில் படித்துவிட்டு அரசு பள்ளியில் படித்தேன் என ஏன் அவர் சொன்னார் என்பது தான் தெரியவில்லை.