Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லொஸ்லியாவை தனி அறையில் வறுத்தெடுத்த கமல்ஹாசன், இன்றைய ப்ரோமோவின் அதிரடி

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகி விட்டது.

அப்படியிருக்க லொஸ்லியா கவினுடன் காதலில் விழுந்து, சேரனை எதிர்த்து பேசி கடைசி சில வாரமாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் கமல்ஹாசன் இன்றைய பிக்பாஸில் ஒவ்வொருவராக அழைத்து தனி அறையில் உட்கார வைத்து அவர்களுடன் பேசுகிறார்.

இதில் லொஸ்லியாவிடம் ‘இது போட்டித்தளம், சுற்றுலாத்தளமாக மாற்றி விடாதீர்கள், எதற்கு வந்தோமோ, அதை மட்டும் செய்யுங்கள்’ என்று அட்வைஸ் கூறினார்.