Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க

பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது மக்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறலாம்.

இன்று காலை வந்த புரொமோவில் கமல்ஹாசன் அவர்கள் லாஸ்லியாவுக்கு சில அறிவுரைகள் எல்லாம் கூறினார். இந்த நிலையில் அவரது ரசிகர்களின் தீவிர தேடல் வேட்டைக்கு பிறகு ஒரு வீடியோ கிடைத்துள்ளது.‘

பள்ளி பருவத்தில் அவர் தனது ஆசிரியரின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பள்ள காலத்தில் எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.