Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின், முகெனை கண்ணீர்விட்டு அழ வைத்த பெண்கள்- சோகமான போட்டியாளர்கள்

பிக்பாஸ் இன்று கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் நிகழ்ச்சி. அவரின் பேச்சை கேட்கவே ரசிகர்களே பெரிய ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காலையில் வந்த புதிய புரொமோவில் லாஸ்லியாவுக்கு அறிவுரை கூறுகிறார் கமல்ஹாசன். அடுத்து வெளிவந்துள்ள புரொமோவில் கவின் மற்றும் முகெனிடம் அவர்களுக்கு தெரிந்த பெண்கள் பேச இருவரும் அழுகின்றனர்.

இந்த புரொமோ பார்த்தவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள் என சோகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.