Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா?- அவரது தரப்பில் வந்த தகவல்

வசந்தம், ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷப்னம்.

இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்யன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பின் இவர்களது திருமணம் பற்றி எந்த செய்தியும் இல்லை, இதனால் ரசிகர்கள் ஷப்னமின் திருமணம் நின்றுவிட்டதாக பேசப்பட்டது.

ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்யாம், சீரியல் நடிகை ஷப்னமின் திருமணம் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.