Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள்? லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்

இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நடிகர் கமல் அட்வைஸ் செய்தார். அப்போது லாஸ்லியாவிடம் பேசும்போது அவருக்கு கோபத்துடன் அட்வைஸ் செய்தார்.

"இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. இங்கு இருக்கும் பலரும் உங்களை பொறாமையுடன் பார்ப்பார்கள். உங்கள் ஊரில் இருக்கும் சில பெண்களும் 'எனக்கு என்ன குறைச்சல்.. அந்த இடத்தில் நான் இருந்திருந்தா நான் இன்னும் பெஸ்ட்டா செய்திருப்பேன்' என நினைபார்கள். இது போட்டி.. சுற்றுலா தலம் அல்ல" என கமல் கோபத்துடன் லாஸ்லியாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.