Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டுமொத்தமாக ஒரே பிரபலத்தை நாமினேட் செய்யும் பிரபலங்கள்- வெளியேறப்போவது இவர்தானா?

பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து நிறைய அதிரடிகள் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார், சீக்ரெட் அறை கொடுக்கிறோம் என்றும் அவர் கேட்கவில்லை.

இன்று புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் சேரன், முகென், தர்ஷன் என அனைவரும் கவினை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கின்றனர்.

அதனால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவது உறுதி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.