Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம்- இதோ வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மக்களின் பேராதரவை பெற்றவர் அபிராமி.

நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து நேர்கொண்ட பார்வை வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார். அதோடு பிக்பாஸ் போட்டியாளர்களின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பங்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் அபிராமி திடீரென ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட் ரசிகர்கள் செம ஹாட் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.