சாண்டியின் உண்மை முகம் இது தான்! பிக்பாஸ் சீசன் 3 ல் பிடித்த போட்டியாளர் யார்? பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் சிறந்த பொழுதுபோக்காக இருப்பவர் சாண்டி மாஸ்டர். அவருக்கும் மோகன் வைத்யாவுக்கும் காமெடி அப்படி செட்டாகிவிட்டது.

அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குபவர் சாண்டி. உதாரணத்திற்கு மோகன் வைத்யாவை கலாயத்தது, மதுமிதா மீது பேஸ்ட் போட்ட போது அடித்த கமெண்ட், கஸ்தூரியை சத்துணவு ஆயா என கேலி செய்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் அவரை பற்றி பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் சாண்டி பேசியுள்ளார். இதில் அவர் சாண்டியை எனக்கு 1.1/2 வருடங்களாக தெரியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் போன் மூலம் எனக்கு விசயத்தை சொல்லி பயமாக இருக்கிறது என கேட்டார். நீங்கள் நீங்களாக இருங்கள், பயப்பட வேண்டா, கோபம் வந்தால் காட்டுங்கள் என கூறினேன்.

வெளியில் இருப்பது போல தான் அவரும் உள்ளே இருக்கிறார். நன்றாக கலாய்ப்பார். நானும் அவரை நன்றாக கலாய்ப்பேன். அவர் தான் எனக்கு இந்த சீசனில் பிடித்த போட்டியாளர் என கூறியுள்ளார்.