Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டில் கவின் லாஸ்லியா இதை தான் பேசியிருப்பார்கள்! பிரபல தயாரிப்பாளர் அதிரடியான பேச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் விளக்கப்படம் போடப்பட்டது. அதில் சிக்கியது கவின், லாஸ்லியா ஜோடி தான். இருவரும் இருட்டில் தனியாக ஜோடி சேர்ந்து மைக்கின் பேட்டரியை கலைத்துவிட்டு பேசியது விதிமீறல் என கூறப்பட்டது.

இதனால் கவின் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார் என பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது அதில் அவர் மைக் பேட்டரியை கழற்றிவிட்டு ஏன் உங்க அப்பா இப்படி செய்கிறார் என சேரன் பற்றி பேசுயிருப்பார்கள்.

இல்லையென்றால் தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசியிருப்பார்கள், வேறு யாரை பற்றி பேசப்போகிறார்கள், வேண்டுமானால் ஏதாவது கமெண்ட் அடித்து மாட்டிக்கொள்ளக்கூடாது என ரகசிய பேசியிருப்பார்கள் என கூறியுள்ளார்.