Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராட்டம் நடத்துவேன் என கூறிய வனிதா.. பயந்துபோய் பிக்பாஸ் கொடுத்த அறிவிப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் தொடர்ந்து தைரியமாக பேசிவருகிறார். அவரை வத்திக்குச்சி வனிதா என்றே பெயர் வைத்துவிட்டனர்.

சென்ற வாரம் பள்ளிக்கூட டாஸ்க் கொடுத்தபோது அவர் போராட்டம் நடத்துவேன் என ஆரம்பித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் டாஸ்கில் சரியாக செய்யாத இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து கூறும்படி பிக்பாஸ் கேட்டார்.

அப்போது தர்ஷன் மற்றும் கவின் பெயர்கள் சொல்லப்பட்டது. இந்த வாரம் ஜெயில் தண்டனை உறுதி என அனைவரும் பேசிக்கொண்ட நிலையில் நாம் போராட்டம் நடத்துவோம் என வனிதா கிளம்பினார்.

அதை கேட்ட பிக்பாஸ் "யாரும் போராட வேண்டிய அவசியம் இல்லை. இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை" என அறிவிப்பு வெளியிட்டார்.