Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெந்த புண்ல வேல பாய்ச்சாதீங்க! துவச்சு தொங்கவிட்டுருவேன்! பிக்பாஸ் நிகழ்ச்சியை போட்டு தாக்கிய பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 70 வது நாளை எட்டிவிட்டது. இதில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் நடிகை கஸ்தூரி. ஒய்ல்டு கார்டு எண்ட்ரி மூலம் நிகழ்ச்சி வந்தவர் இவர்.

சீக்ரட் ரூம் வாய்ப்பு கொடுத்தும் வீட்டில் மகளை கவனிக்க வேண்டும் என வாய்ப்பை நிராகரித்தார். இவர் வெளியில் உள்ளது போல பிக்பாஸ் வீட்டில் இல்லை என விமர்சனங்களி வைக்கப்பட்டது.

வெளியே வந்துள்ள நமது சினிஉலகம் நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கவின் பற்றி கேட்கப்பட்டது. கவின் பற்றி விசயங்கள் தான் தற்போது தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச விரும்பவில்லை. பிக்பாஸ் வீட்டில் கொச்சையான வார்த்தைகள், தவறான சொற்கள் பேசப்பட்டன. ஆனால் என் முன்பு எந்த பெண்ணை யார் பேசினார் அங்கேயே அவரை துவைத்து காயப்போட்டு தொங்கவிட்டுவிடுவேன் என கூறியுள்ளார்.

இன்னும் பிக்பாஸ் பற்றி அவர் பேசிய பல விசயங்களுக்கு கீழே இருக்கும் வீடியோவில்...