Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கமலிடம் வசமாக சிக்கிய போட்டியாளர்கள்! ரைட்டு ஆப்பு ரெடி- அதுவும் இந்த ஸ்டைலில் தான்

100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 வது நாளை எட்டிவிட்டது. உள்ளே தற்போது சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், தர்ஷன், முகென் ஆகியோர் உள்ளே இருக்கிறார்கள்.

இன்று வார இறுதியான சனிக்கிழமை. உள்ளே இருப்பவர்கள் இன்று வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். ஆனால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படப்போவதில்லை. கடந்த வாரம் பிக்பாஸ் அனைவரையும் தனித்தனியாக அழைத்து தவறுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

ஆனால் அவர்கள் இன்னும் போட்டிக்குள் வரவில்லை. ஜாலி மோடில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வில்லுப்பாட்டு மூலமே அவர்கள் செய்த தவறுகளுக்கு கிளாஸ் எடுக்கப்போகிறாராம்.